GuidePedia


0
Jiiva Yaan Audio on December 15


பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனராக அவதாரம் எடுக்கும் புதிய படம்யான்’. இப்படத்தில் ஜீவா-துளசிநாயர் ஆகியோர் நடித்த வருகின்றனர். நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படப்பிடிப்புகளை நடத்தி முடித்துள்ள இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளனர்.


இந்நிலையில், இப்படத்தின் ஆடியோவை வருகிற 15-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.

Post a Comment Blogger

Disclaimer


Copyright Disclaimer Under section 107 of the Copyright Act 1976. All the songs, Videos and all Contents at tamilbytes.blogspot.in are for listening purpose only. Making duplicate Audio/Video CD's from Mp3 and Video Files is ILLEGAL. Allowance is made for retailer. All the rights are reserved to the Audio/Video Company. The Owner of this website cannot held Liability for any illegal usage of the contents.

Any disclaimer can contact by Email : tamilbytes@gmail.com
 
Top